விவசாய அரங்கத்தில் மாற்றத்தை நோக்கி விவசாயிகளின் பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் அகில இந்திய மட்டத்தில் எழுப்பவும், சிறு சிறு விவசாய சங்கங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், அவைகளின் கோரிக்கைகளை, குரல்களை இந்திய அளவில் வெளிப்படுத்தவும், பேராசிரியர் யோகேந்திர யாதவ் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே வாழ்க விவசாயி இயக்கமாகும். இது வழக்கமான பாணியில் தனிநபர்களை முன்னிலைப்படுத்தாமலும், தங்கள் பின்னால் பிற அமைப்புகள் வரவேண்டும் என்ற முனைப்புள்ள அமைப்பாக இல்லாமலும், ஒரு மாறுபட்ட அமைப்பாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்திற்கான அமைப்பாகவும் விளங்கும். சுயஆட்சி இயக்கத்தின் விவசாயப் பிரிவாக இயங்கும் […]
